புதிய மாதாந்திர ஓய்வூதிய திட்டம்: அரசின் இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 9,250 ஓய்வூதியம் கிடைக்கும்!

மோடி அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர கடைசி தேதி 31 மார்ச் 2023 ஆகும், ஏப்ரல் 1, 2023 முதல் மக்கள் இந்தத் திட்டத்தைப் பெற மாட்டார்கள். இருப்பினும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMVVY திட்டத்தின் கீழ், இந்திய அரசு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த … Read more

திருமணமானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,500 ஓய்வூதியம் வழங்கும் மோடி அரசின் சூப்பரான திட்டம் !

மத்திய அரசின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சூப்பரான வருமானம் தரும் திட்டம் தான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம். இது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் என்பது மட்டுமின்றி, இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதிய வடிவில் வருமானமும் கிடைக்கும். மத்திய அரசால் 26 மே 2020 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 31 மார்ச் 2023 வரை முதலீடு செய்யலாம். 60 வயதை தாண்டிய கணவன்-மனைவி … Read more