இவரா இப்படி? குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரபல பாடகி! ஸ்ருதி ஏற்றிவிட்டு பாடுகிறாரா!
விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல திறமையான பாடகர்கள் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களில் சிலரே தொடர்ந்து தனது குரல்களை மக்களிடம் பதிவு செய்து வருகின்றனர். பல பாடகர்களின் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற பெருமை விஜய் தொலைக்காட்சியை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி பிரகதி தற்போது திரைப் படங்களின் பாடல்களை தன் இனிய குரலால் பாடி தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வருகிறார் சமீபத்தில் அவர் செய்த செயலால் … Read more