தனது போட்டோவை தானே புகழ்ந்துக் கொண்ட பிரபல நடிகை! ஹார்ட்டின்களை பறக்கவிட்ட ரசிகர்கள் !!
தனது போட்டோவை தானே புகழ்ந்துக் கொண்ட பிரபல நடிகை! ஹார்ட்டின்களை பறக்கவிட்ட ரசிகர்கள் !! பிரபல நடிகையான தமன்னா தனது போட்டோவை தானே ஓவியம் என புகழ்ந்துள்ளார். தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தமனா. அந்த படத்தில் வில்லி ரோலை ஏற்று நடித்திருப்பார். ஆனால் அதற்கு பின்னால் வந்த கல்லூரி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்து சூர்யாவுடன் நடித்த அயன் படம் அவருக்கு கை கொடுக்கவே அடுத்தடுத்து பல … Read more