Prasar Bharati நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் ரூ.80,000/- வரை சம்பளம்!!

Prasar Bharati நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் ரூ.80,000/- வரை சம்பளம்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Prasar Bharati ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Videographer, Assistant coordinator, Broadcast Executive, Bulletin Editor & others பணிகளுக்கென 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. எனவே … Read more