சைவ உணவில் மட்டுமல்ல இனி அசைவ உணவிலும் கட்லட் செய்யலாம்!
சைவ உணவில் மட்டுமல்ல இனி அசைவ உணவிலும் கட்லட் செய்யலாம்! இறால் கட்லட்:தேவையான பொருட்கள்:. இறால் – 500 கிராம். பூண்டு- 8 பல். பெரிய உருளைக்கிழங்கு – 2. முட்டை – 3. பெல்லாரி பெரியது – 2. பச்சை மிளகாய் – 4. இஞ்சி- 1 துண்டு. மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப. வறுத்த பொடி செய்த மிளகு- 2 டீஸ்பூன். கொத்தமல்லி இலை – அரை கட்டு. பிரட் தூள். உப்பு. எண்ணெய்- … Read more