179 கர்ப்பிணிகள் உயிரிழப்பு தமிழகத்தை அதிரவைக்கும் உண்மை
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 179 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் உருவாகிய கொரோனவைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவி ஒட்டு மொத்த உலகையே முடக்கிப்போட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு போடப்பட்டது. கொரோனாவைரஸின் தாக்கம் முதலில் எதிர்பாராத விதமாக தாக்கி நிலைகுலைய செய்தாலும், அதன்பின்பு மத்திய அரசும், மாநில அரசுகளும், மருத்துவர்களும் ஒன்றிணைந்து கொரோனாவை ஓரளவுக்கு … Read more