திமுக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக ?

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தது தான் தேமுதிக கட்சி, அரசியல் கட்சி தொடங்கிய 2 தேர்தலிலே வாக்கு வங்கியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுத்தியது. 3வது தேர்தலிலே சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ஆனார் கேப்டன் விஜயகாந்த். அந்த ஆண்டு தேர்தலின் போது தேமுதிக அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அதன்பிறகு மதிமுக, திமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக டெபாசிட் இழந்தது. அந்த தேர்தலில் இருந்தே தேமுதிக விற்கு இறங்குமுகம் தான் … Read more