புது கெட்டப்பில் அடுத்த படத்திற்கு தயாராகும் நம்ம வீட்டு பிள்ளை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள டாக்டர் படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்தப் படத்தின் பாடல்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வருகிறது. டாக்டர் படத்திற்கு அடுத்ததாக நடிக்கப்போகும் படத்திற்கு இப்பவே தன்னை மெருகேற்றி வரும் சிவகார்த்திகேயன், தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் மீசை தாடி இல்லாமல் கிளீன் சேவ் பண்ணி ரொம்பவே ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு இளம்பெண்கள் மத்தியில் கனவுக் … Read more