வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு – முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் புகார் அளிக்கிறார்!

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் சில வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். இவர்களில் யார் அறுதிப் பெரும்பான்மை இடங்களான மொத்தம் 270 இடங்களை  கைப்பற்றுகிறார்களோ அவர்களே அடுத்த … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் சாதனை!

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றையதினம் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவரும் துணை அதிபர் சார்பில் நின்ற கமலா ஹாரிஸ் என்பவரும் சேர்த்து, மொத்தம் 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வாக்காளர்கள் பெற்ற வாக்குகளை விட இதுவே … Read more

வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது – டிரம்ப் பரபரப்பு டுவிட்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்திருந்த கருத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அதிபர் பதவிக்கான தேர்தல் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றது.  இன்று காலை முதல், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. படிப்படியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இன்று காலை டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.  அதாவது டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக … Read more

அதிபர் பதவிக்கான தேர்தல் – அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

46வது அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரத்தின் படி, இன்று பிற்பகல் 03:30 மணி அளவில் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் அமெரிக்க அதிபர் வருகின்ற  ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, அதிபர் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more