விளையாட்டாக பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!!
விளையாட்டாக பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!! அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எழுந்து வரும் எதிர்ப்புக்கு காட்டுமிராண்டித்தனம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேசிய அளவில் விவாதங்களை தற்போது கிளப்பி உள்ளார். அவருக்கு எதிராக ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் டெல்லியில் அவருக்கு … Read more