இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!
இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை தினந்தோறும் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்த தங்கம், இன்றும் சற்று விலை குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.20ம் சவரனுக்கு ரூ.360ம் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் இன்று நேற்று விலை … Read more