இதற்கு தான் ஆசைபட்டையா பாலகுமரா!! ரூ.3.50 கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்!..
இதற்கு தான் ஆசைபட்டையா பாலகுமரா!! ரூ.3.50 கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர் கடனின் 3.50 கோடி மதிப்பில் முறைகேடு ஏற்பட்டுள்ளது .இதை ஆறு மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு செலுத்த பாதி … Read more