‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை ஈடுசெய்ய சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !
அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரின்ஸ்’. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வியடைந்தது. இந்தியாவை சேர்ந்த இளைஞனுக்கும், பிரிட்டிஷை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது, இந்த காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் ‘பிரின்ஸ்’ படத்தின் கதை. சுனில் நரங் தயாரித்திருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த நடிகை … Read more