லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்! தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும , ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் அடுத்தடுத்து போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. மே மாதம் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்கள் கழித்து மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம்(SSC) நடத்தும் சி.ஜி.எல் தேர்வு நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. … Read more