மின் துறையையும் தனியார் மயமாக்க முனைப்பு காட்டும் மத்திய அரசு: இதுகுறித்து புதுச்சேரி முதல்வரின் அதிரடி
மின்வாரிய துறையினை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசினை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். யூனியன் பிரதேசங்களில் மின்துறையிணை தனியார் மயமாக்குவது குறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார். மின்சாரத் துறையினை யூனியன் பிரதேசங்களில் தனியார் மயமாக்க வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், புதுவை அரசின் கருத்தினை கேட்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுத்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது முறையில்லை என புதுச்சேரி முதல்வர் … Read more