ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை… கதறும் பிரபல சின்னத்திரை நடிகை!!

ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை... கதறும் பிரபல சின்னத்திரை நடிகை!!

  ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை… கதறும் பிரபல சின்னத்திரை நடிகை…   பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் போன் கால் மூலமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பண மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை இலானி. இவர் தமிழில் தென்றல், பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும் காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் ஆகிய … Read more