நடிகர் சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு?!
நடிகர் சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு?! இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.இப்படம் இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்களை இழிவுபடுத்தியும் பிற மக்களின் மனதை வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அப்படம் அமைந்திருந்தது. தெய்வத்தின் அக்னி குண்டத்தையும் மகாலட்சுமியும் அவர்கள் வணங்கும் குருவின் பெயரையும் இழிவுப்படுத்திய காட்சிகள் அப்படத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது … Read more