நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.
நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!. தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து. ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி … Read more