ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை – நயன்தாரா விளக்கம் !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தனது சமீபத்திய ஹாரர் படமான ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தனது கணவர் தயாரிக்கும் படமென்பதால் ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய நயன்தாரா வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் ஏன் இவ்வளவு நாட்களாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன் பேசியுள்ளார். இதுதவிர திருமணம், தாய்மை மற்றும் தனது 20 … Read more