வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!!

வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!! நம் வயிற்றில் அடிக்கடி திடீரென்று கடாமுடா என்று ஒரு விதமான சத்தம் ஏற்படும். இந்த சத்தத்தை குணப்படுத்த அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   இந்த சத்தம் எதனால் ஏற்படுகிறது என்றால் வயிற்றில் வாயு அதாவது கேஸ் உருவாகி வயிற்றில் இருந்து இந்த சத்தம் ஏற்படுகின்றது. அஜீரணக் கோளாறு காரணமாகவும் இந்த சத்தம் ஏற்படும். இதை சரி … Read more