சம்பாதித்த மொத்த சொத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை!

சம்பாதித்த மொத்த சொத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை!

முன்னணி நடிகையாக 1960 மற்றும் 70களில் தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஞ்சனா. இப்போது இவருக்கு 79 வயது ஆகிறது. பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் கதாநாயகனின் பாட்டியாக தலை காட்டினார். இவர் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் சினிமா வாழ்க்கையில் நினைவுகளை குறித்தும் பகிர்ந்துள்ளார் . அதில் அவர் தன் விமான பணிப்பெண்ணாக இருந்த பொழுது இயக்குனர் … Read more

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

school_education-News4 Tamil Online Tamil News

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது ஊதியம் போதவில்லை என்று சென்ற ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறப்பாக … Read more