அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு! பிரதமர் மோடி அதானியை பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் உரையில் திருப்தி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா காரணமாக உலக நாடுகளில் நிலையற்ற தன்மையால் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை … Read more