3 வெற்றிலை இருந்தால் போதும் சக்கரை நோய் முற்றிலும் குணமாகும்!!

3 வெற்றிலை இருந்தால் போதும் சக்கரை நோய் முற்றிலும் குணமாகும்!! சக்கரை நோய் உள்ளவர்களுக்கு பல விதமான நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்,கால்களை இழத்தல், கோமா போன்ற பலவிதமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. இயற்கையான முறையில் சர்க்கரை நோயை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். மருத்துவ இலைகளில் ஒன்று வெற்றிலை. இது மலேசியாவில் தோன்றியது என்பர். இதை இந்தியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வெற்றிலையில் … Read more