தமிழகத்தின் நிதி நிலைமை! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற நிதி நிலைமையை விளக்கும் விதத்தில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டு இருக்கின்றார். 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல துறைச் செயலாளர்கள் வெள்ளை அறிக்கையை தயாரிப்பது மிகவும் உதவியாக இருந்தார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு பஞ்சாப், ஆந்திரப் … Read more

கடங்கார அதிமுக! தமிழக அரசை விமர்சித்த திமுக எம் .எல். ஏ! எதற்காக தெரியுமா?

தமிழக அரசு கடன் வாங்கி பொங்கல் பரிசு விநியோகம் செய்வதாக எதிர்க்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த நிலையிலே, அரசு கருவூலம் காலியாக இருக்கிறது எனவும், அதிமுக அரசு கடன் வாங்கி … Read more