சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்! 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வு இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் 20 ஆயிரம் பேரும், பன்னிரண்டாம் வகுப்பில் பத்தாயிரம் பேரும் எழுத உள்ளனர். தேர்வு எழுதுவதற்காக…