தொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்…திட்டம் பலனை தருமா ?
PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி நீண்ட காலம் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் நிலையான வருமானம் மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டது மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே சமயம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து பிபிஎஃப் மீதான வட்டி … Read more