அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி?
அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி? அதிமுக தேர்தல் வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது நடைமுறையில் உள்ளது. பெருமாள் கிராம போக்குவரத்து அரசு டவுன் பஸ் கலை நம்பி உள்ளன அரசு போக்குவரத்து கழகம் ஆட்கள் பற்றாக்குறை உடன் உள்ளதால் கொண்டகை காரியாபட்டி, சோழவந்தான் அலங்காநல்லூர் ,மேலூர், சேடப்பட்டி போன்ற பல்வேறு பகுதி கிராமங்களுக்கு பேருந்து … Read more