இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்! மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த வேலைநிறுத்த போராட்டமானது நேற்று (திங்கள் கிழமை) காலை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் இந்த வேலைநிறுத்த போராட்டமானது தொடர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிடுதல், பெட்ரோலிய பொருட்கள் மீதான … Read more