கவிழ்ந்தது புதுச்சேரி அரசு! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் நடைபெற்று வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இன்றைய தினம் நாராயணசாமி புதுச்சேரி சட்டசபையில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆகவே இன்று காலை 10 மணி அளவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவில்லை ஆகவே அந்த மாநிலத்தின் சபாநாயகர் சிவக்கொழுந்து … Read more