மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சென்ற 10 வருடகாலமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்த மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் செய்து முடித்தது. அதோடு மேலும் 5 நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரி ,காரைக்கால், மாகி, ஏனாம் போன்ற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்றையதினம் அறிவித்திருக்கிறார். … Read more