வேலை முடிந்தது! சொந்த ஊருக்கு செல்ல மூட்டை கட்டிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்யும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. அதேபோல … Read more