ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!
ரஜினி கமலுக்கு கூட அவர்களது நூறாவது படம் சரியாக ஓடவில்லை இந்த இரண்டு நடிகர்களுக்கு மாபெரும் வெற்றி தந்தது இந்த நூறாவது படம் மற்றும் இயக்குனர். நூறாவது படம் ராகவேந்திரா இந்த படம் அவ்வளவு சரியாக ஓடவில்லை. கமலின் நூறாவது படம் ராஜபார்வை இந்த படமும் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை. விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் ராவுத்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது தான் புலன்விசாரணை இதை செல்வமணி இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட படம். … Read more