மத்திய அரசு தொடங்கிய புதிய திட்டம்!! இனி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்!!
மத்திய அரசு தொடங்கிய புதிய திட்டம்!! இனி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்!! சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது. அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய … Read more