விவசாயிகளுக்கு  டிராக்டர் வாங்க பணம் கொடுக்கும் வங்கி!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

A bank that gives money to farmers to buy tractors!! Happy farmers!!

விவசாயிகளுக்கு  டிராக்டர் வாங்க பணம் கொடுக்கும் வங்கி!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!! மத்திய மற்றும் மாநில அரசுகள் வியசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. மேலும் அவர்களுக்கு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனையடுத்து  பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. மேலும் விவசாயத்தை மேம்படுத்த மானியங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று  இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கும் … Read more