“என்னால் அழுதுகொண்டே இருக்க முடியாது…” மனம் திறந்த லைகர் பட இயக்குனர்
“என்னால் அழுதுகொண்டே இருக்க முடியாது…” மனம் திறந்த லைகர் பட இயக்குனர் சமீபகாலத்தில் தென்னிந்தியாவின் வளரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவாராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரிப்பில் பூரி ஜகந்நாத் இயக்கத்தில் லைகர் படத்தின் மூலம் பேன் இந்தியா ஹீரோவானார். … Read more