வெறும் பாடல் என்று நம்மால் கடந்துவிட முடியாது! படத்தின் வெற்றியையே பாட்டு தான் தீர்மானிக்கும்! வெறும் பாடலுக்காக ஏன் கோடிகளை வாரிக்குவிக்கிறார்கள்?
மற்ற நாடுகளை விட நம்முடைய இந்திய சினிமாவில் வெளியாகும் படங்களில் குறைந்தது 5 பாடல்களாவது இருக்கும். அதுவும் ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு கோடிகளில் செலவழிப்பார். பாட்டுக்காக லட்சங்களை செலவு செய்வது இன்னைக்கு நேத்து ஆரம்பிச்ச விசயம் கிடையாது. ஆரம்பம் முதலே படத்தின் பாடல்களுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கோடிகளை கொட்டிக்குவித்துள்ளனர். 1980களில் வெளியாகும் படங்களில் சில்க் சிமிதா நிச்சயம் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவார். சில்க் சிமிதாவை பார்ப்பதற்காகவே அவரின் கவர்ச்சியை காண்பதற்காகவே … Read more