முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா?
முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா? டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றிருந்தது.இந்நிலையில் இன்றிலிருந்து இந்தியாவிற்கான போட்டிகள் தொடங்கியிருக்கிறது.டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனைகள் இருவர் களமிறங்கியிருந்தனர்.இருவருமே தோல்வியை தழுவியிருக்கின்றனர்.சி3 பிரிவில் பங்கேற்றிருக்கும் சோனல் படேல் சீன வீராங்கனையான லீ குவானுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியிருந்தார். மொத்தம் 5 கேம்கள்.இதில் 2-3 என சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவியிருந்தார் சோனல்.தோற்றிருந்தாலும் இவர் ஆடிய விதமும் அவரின் போர்க்குணமும் பெரிதாக அனைவரையும் கவர்ந்திருந்தது.டேபிள் டென்னிஸில் … Read more