எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!
எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து! பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத பொருளாகவே மாறிவிட்டது. நாம் சிறுவயதில் இருந்தே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் டப்பா என அனைத்தையும் பயன்படுத்தி இருப்போம்.ஆனால் அதில் கீழே முக்கோண வடிவினுள் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த எண்னை எதற்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? ஆம் அதில் குறிப்பிட்டிருக்கும் எண் அந்த பிளாஸ்டிக்கின் தரத்தை குறிப்பதாகும்.ஒவ்வொரு எண்ணிற்கும் என்னென்ன தரம் … Read more