வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார் 

R. B. Udhayakumar

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார்  திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள கோபம் வருகிற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தேர்தல் பணி மேற்கொள்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக 575 வாக்குறுதிகளை கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் திமுக  அரசு நிறைவேற்றவில்லை. … Read more