சிவாவின் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! விரைவில் படம் வெளியாகிறது!

Kasethan kadavulada movie shooting completed

சிவாவின் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! விரைவில் படம் வெளியாகிறது! நடிகர் சிவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் காசேதான் கடவுளடா.இந்தத் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார்.மேலும் இந்தத் திரைப்படத்தில் ஊர்வசி,யோகிபாபு,கருணாகரன்,விஜய் டிவி புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகியோரும் நடிக்கின்றனர்.இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.அவரே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். காசேதான் கடவுளடா என்ற பெயரில் 1972ம் ஆண்டு நடிகர் முத்துராமன் நடிப்பில் ஏற்கனவே திரைப்படம் வெளியானது.அந்தப் படத்தைத் தழுவியே இந்த திரைப்படமும் உருவாகி … Read more

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் ! தான் நடித்து வரும் பிஸ்கோத் என்ற திரைப்படத்தின் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம். 2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் வடிவேலுவின் திரையுலக விலகலுக்குப் பின் உச்சநட்சத்திரமாக மாறினார். அதன் பின் தொலைக்காட்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் வெற்றியைப் பார்த்து தானும் ஹீரோ அரிதாரம் பூசினார். ஆரம்பத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் வெற்றி … Read more