இந்த ராசிக்காரர்களுக்கு தொலைபேசியின் மூலமாக இனிமையான செய்தி வரும்!
மேஷம் இன்று சுபச்செய்திகள் வந்து சேரும் நாள், துணிச்சலும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். வெகுநாளைய எண்ணம் நிறைவேறும். திருமண பேச்சு வார்த்தைகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும், வருமானம் அதிகரிக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள், எதிர்கால நலன் கருதி புதிய முடிவை மேற்கொள்வீர்கள். இடம், பூமி, சேர்க்கையுண்டு கேட்ட இடத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மிதுனம் இன்று தாங்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், … Read more