இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஒரே குஷிதான்!
மேஷம் இன்று தங்களுடைய சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்திய பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும் அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு அனுகூலமான தகவல்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். நண்பர்களின் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்துகொள்ள வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும், வரன்கள் வாயில் தேடி வரும். மிதுனம் இன்று தங்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை … Read more