இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை தீரும்!
மேஷம் இன்று உங்களுக்கு யோகமான நாள். புகழ்மிக்கவர்களால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்துணைவார்கள் தாயின் உடல்நலம் உள்ளிட்டவற்றில் கவனம் தேவை உத்தியோக முயற்சி கைகூடும். ரிஷபம் இன்று உங்களுடைய தடைகள் யாவும் தகர்ந்து போகும் நாள். திடீர் பயணம் சிந்திக்கவைக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் தொழில் முன்னேற்றம் ஏற்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். மிதுனம் இன்று தங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும் நாள். பணியாற்றுமிடத்திலிருந்த பகை மாறுவதற்கான வாய்ப்பு என்று அறிவதற்காக மாற்று … Read more