இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்!
மேஷம் கைப்பேசி மூலமாக வரும் தகவல் சிந்திக்க வைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பினர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றங்கள் தொடர்பாக சிந்தனை தோன்றும் வீடு வாங்கும் வாய்ப்பு கைகூடும் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். மிதுனம் இன்று உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் சரியாகும் குடும்பத்திற்கு தேவைப்படும் … Read more