21-7-2022- இன்றைய ராசி பலன்கள்!
மேஷம் இன்று தங்களுக்கு சிக்கல்கள் விலகி சிறப்புகள் அதிகரிக்கும் நாள், கெடுக்கள்தான்கள் உண்டான குழப்பங்கள் நீங்கும், உறவினர்களால் சரியான சமயத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள், உத்தியோக முயற்சி வெற்றி பெறும். ரிஷபம் இன்று தாங்கள் வாக்கு சாதுரியத்தால் வளம் காணும் நாள், அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி மேலோங்கும். மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும். நூதன பொருட் சேர்க்கை உண்டு. மிதுனம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள் பக்கபலமாக … Read more