வைரல் வீடியோ: தனது மகளின் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனி!
கிரிக்கெட் வீரர் மற்றும் தல என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்எஸ் தோனி அவர்களின் மனைவி சாக்ஷி சிங் தோனி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மகள் ஷீவாவின் குதிரை சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டார். அது பகிரப்பட்டதில் இருந்து ஏராளமான லைக்குகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இது பலரின் … Read more