ஆடை வடிவமைப்பாளராக மாறியுள்ள பிரபல குத்துப் பாட்டு நடிகை
ஆடை வடிவமைப்பாளராக மாறியுள்ள பிரபல குத்துப் பாட்டு நடிகை ஐட்டம் டான்சராக இருந்து ஆடை வடிவமைப்பாளராக மாறி தொழில் அதிபராக வளர்ந்துள்ளார் நடனக் கலைஞர் ரகசியா. ரகசியா ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் நாடகம் மற்றும் நடன கலைஞர் ஆவார். பிரபல நடன கலைஞரான ரகசியா அவர்கள் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் மனைவியின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உதவியாளராகவும், நடன கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கிய ரகசியா அவர்கள் பிறகு நாடகக் கலைஞராகவும் … Read more