பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: பிரபல நடிகர்
பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனமாக உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, … Read more