திமுக கட்சியை சேர்ந்த கனிமொழி கைது! கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்!
உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் எனும் பகுதியை சேர்ந்த 19 வயதான ஒரு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த 4 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் சென்றுள்ளனர். அப்போது அங்கே இருந்த போலீசார் ராகுல் காந்தி அவர்களை தடியால் தாக்கி கீழே தள்ளி விட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து மகளிர் … Read more