ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கரையோரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் ரகோத்தமன் இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை செய்து வந்த காரணத்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தை எழுதி அதை வெளியிட்டு இருந்தார். இந்த புத்தகம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையாக … Read more